தமிழ்  சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் தளபதி விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் அளவுக்கு ரசிகர்கள் வேறு யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும்,  இப்படி கிட்டத்தட்ட திரைப்படத்திற்கு திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இவர் அடுத்தடுத்த படங்களில் இன்னும் இந்தியாவே பார்த்து பெருமைப்படும் சாதனைகளை படைப்பர் என்று எதிர்பார்க்கபடுகிறது. இப்படி தற்போது அப்தேட்டுகளுக்கு மேல் அப்டேட்டை வெளிவந்து கொண்டு இருக்கும்க் தளபதி 67 படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து கொண்டே இருக்கிறது .

திரையில் வெளிவர இருக்கும் முன்பே பல நூறு கோடிகளை கடந்து வாசல் செய்து வருகிறது, இப்படி என்னதான் திரையிஒல் உச்ச நட்சத்திரமாக் இருந்தாலு மாரம்ப காலங்களில் வந்த விமர்சனங்களை போலவே தராது தளபதுய் விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் , இந்நிலையில் தனது தாய் தந்தையுடன் பேசாமல் இருக்கும் தளபதி விஜய் மற்றும் அவரது அம்மா இருக்கும் புகைப்படங்கள் வைரலகி வருகிறது..