பிரபல முன்னணி தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் வெளியாகும் நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் அனைத்தும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருவதோடு அதில் கலந்து கொள்ளும் பிரபலங்களும் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் மக்களிடையே தனி வரவேற்பு உள்ளது இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது அந்த

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான். அந்த வகையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தன்னை மக்கள் மத்தியில் அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி தொகுப்பாளர் விஜே ரக்க்ஷன். தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் துடிப்பான நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்த நிலையில் தனக்கென தனி

ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டதோடு தற்போது பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில் நடித்து பலரது பாராட்டுகளையும்

பெற்று இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் விஜே ரக்க்ஷனின் மனைவி மற்றும் குழந்தைகள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது…….