தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் ஏராளமான புதுமுக இளம் நடிகைகள் அறிமுகமாகி வருகின்றனர் இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தங்களது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்ட பல முன்னணி நடிகைகள் தற்போது படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை என்றாலும் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த

வகையில் 90-களின் காலகட்டத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை மீனா. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட

நிலையில் இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரது கணவர் உடல்நலகுறைவு காரணமாக காலமானார். அதன் பின்னர் தனிமையில் இருந்து வந்த மீனா தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக பல படங்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் மீனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர்

கரோலின் காமாக்ஷி எனும் வெப் சீரியஸில் நடித்து இருந்தார் இதையடுத்து அதன் சில வீடியோக்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது . காரணம் அந்த தொடரில் மீனா இதுவரை இல்லாத அளவிற்கு கில்மாவாக நடித்துள்ளதோடு மோசமான பல கெட்ட வார்த்தை வசனங்களை சரமாரியாக பேசி தள்ளியுள்ளார். இதனைதொடர்ந்து இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் சென்சார் இல்லைனா இபப்டியெல்லாம் கூடவா நடிப்பீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்………

 

 

 

 

 

 

 

https://www.google.com/search?client=opera&q=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D8T4EFOLGy5A++Read+more+at%3A+https%3A%2F%2Ftamil.behindtalkies.com%2Fmeena-in-karoline-kamakshi-web-series%2F&sourceid=opera&ie=UTF-8&oe=UTF-8#fpstate=ive&vld=cid:36b837eb,vid:8T4EFOLGy5A