கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் எட்ட முடியாத உயரத்திற்கு சென்ற நடிகராக தமிழ் சினிமாவில் இருப்பவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபதி விஜய்க்கு போட்டி தளபதி விஜய் என்று சொல்லும் அளவிற்க்க் உஅவர் இடைத்ஹினை பிடிக்கும் அளவிற்கு எந்த நடியாக்ற்கும் முயற்சிப்பதும் இல்லை முயற்சி செய்தாலும் அவர் இடத்தினை பிடிக்க முடியாது என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று சொல்லும் அளவிற்கு பலரும் விவாதம் செய்யும் அளவிற்க்கு தளபதி விஜயின் திரைபபடங்கள் நாளுக்கு நாள் மிகபெப்ரும் வெற்றியடைந்து வருகிறது. இபப்டி திரைப்படத்திற்கு திரைப்படம் வசூலில் ரசிகர்கள் மட்டுமல்லாது  திரையுலக நடிகர்களே  பொறாமை படும் அளவிற்கு பல கோடிகளை வசூல் செய்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.

இப்பத் இதமிழ் சினிமாவில் எத்தனை நடிகர்கள் இனி வந்தாலும் தளபதி விஜயின் இடைத்தினை பிடிக்க முடியாது என்பது தான் உண்மை என்றே சொல்ல வேண்டும். இப்படி தளபதி விஜய் இந்தஉயரத்க்திர்க்கு எளிதாக வில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆரம்பத்ஹில் பல விமர்சனங்களைய்டும் எதிர்ப்புகளையும் சந்த்ஹித தளபதி விஜய் இன்றும் கூட தனது மனைவியுடன் விவாகரத்து என்ற கிசுகிசுக்கள் வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் தளபதி விஜயின் மகன் திரைப்படம் இயக்க தொடங்கி விட்டார்  அவரது மகளும் பாட்மிட்டன் துறையில் சாதிக்க தொடகிவிட்டார் , இதோ அவர்களது புகைப்படங்கள் கீழே