தமிழ் சினிமாவில் மற்ற கதாபத்திர நடிகைகளுக்கு கிடைக்கும் வரவேர்ப்புகளை விட இந்த கிளாமர் கதாபாத்திர நடிகைகளுக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்ப்பும் உடனடி புகழ் கிடைத்து விடும் என்றே சொல்ல வேண்டும் . இப்படி சீசனுக்கு சீசன் எதாவது கிளாமர் நடிகை தமிழ் சினிமாவில் பிரபலமாகி மக்களிடையே நல்ல வரவேர்ப்பினை பெறுவது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த உச்ச நட்சத்திரங்களின்  படங்களிலும் நடிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் தமிழ் சினிமாவில் இது போன்ற நடிகைகள் மட்டுமே காலம் கடந்து மக்களின் நினைவில் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் எண்ணற்ற நடியாகிகளிது போல வந்து பின்னர் சினத்திரை நிகழ்சிகளிலும் தொடர்களிலும் கலக்கும் அளவிற்கு பிரபலமடைகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் ஆகச்சிறந்த கிளாமர் நடிகையாக கலக்கி வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த என்றே சொல்ல வேண்டும் .

கவலை வேண்டாம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அவர் தனது இளம்வயதிலேயே டீச்சராக கலக்கி இருந்தார் , பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து , போன்ற பல படங்களில் கலக்கிய அவர் அடுத்ஹு அடுத்து பல குத்ஹு பாடுகளுக்கும் நடனமாடி இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி அதன் பிறகு பார்ட்டி ஒன்றுக்கு சென்று திரும்ப செல்லும் வழியில் விபத்து நடந்ததால் படுத்த படுக்கையானவர் மீண்டும் வர மாட்டார் நடிக்க என எதிர்பார்த்த நிலையில்,  மீண்டும் அதே உடல் அண்டத்ஹுடன் பல போடோஷூட் புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். இப்படி அந்த புகைப்படங்கள் கீழே..