தென்னிந்திய சினிமாவில் தற்போது படங்களில் ஏராளமான இளம் நடிகைகள் ஹீரோயினாக நடித்து வருவதோடு ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கவர்ந்து திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொள்கின்றனர். மேலும் இவர்கள் படங்களில் நடித்து பிரபலமாவதை காட்டிலும் சோசியல் மீடியாவில் தங்களது மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு அதன் மூலம்

பிரபலமாபவர்கள் தான் அதிகம் எனலாம் . இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி எனும் படத்தின் மூலம் திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்ட நிலையில் இன்றைக்கு பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து பல இளைஞர்களின் ரீசன்ட் கிரஷாக வலம் வருபவர் பிரபல முன்னணி இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன். இந்த படத்தை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற

பல படங்களில் நடித்திருந்த போதிலும் இவருக்கு மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பிரபல நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான தமிழ்ப்படம் 2 மூலமாக தான். இந்நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மினி அடிக்கடி

அரைகுறை ஆடையில் செம மாடர்னாக போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் அந்தரத்தில் தொங்கியபடி அம்மிணி கொடுத்த ஏடாகூடமான  போசை பார்த்த பலரும் வாயடைத்து போனதோடு இப்படியும் கூட போஸ் கொடுக்கலாமா என வர்ணித்து தள்ளி வருகின்றனர்……..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)