தமிழ் சினிமா மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய சினிமாவே எதிர் பார்த்ஹு இருக்கும் திரைப்படமாக அமைந்து இருப்பது 67 என்றே சொல்ல வேண்டும்.  ஒரு ஒரு மொழியில் இருந்தும் பல்வேறு கணக்கான முன்னணி பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும், இப்படி வாரிசு திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கான வேலைகள் வெகு விரைவில் நடந்து வரும் நிலையில் பல்வேறு அப்டேட்டுகளை தயாரிப்பு நிறுவனம் கொடுத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தாலதி 67 திரைபபடம் தமிழ் திரைப்படமாக மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிளுக்ம் டப் செய்யப்பட்டு பாண் இந்தியன் திரைப்படமாகவும் அமைய உள்ளதால் இதற்க்கான எதிர்பார்ப்பு என்பது இந்திய அளவில் உள்ளது என்பாது  திரையுலகினர் அறிந்த ஓன்று எண்டே சொல்ல வேண்டும்.  இப்படி தளபதி 67 திரைபப்டத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்ற அறிவிப்பு வெளிவந்த நிலையில்

அடுத்டுத்த அறிவிப்புகள் வெளிவந்து ப்ரோமோ வீடியோ நாளை வெளியிடப்பட்டு ரசிகர்களை இன்னும் ஆசுவாசப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.  இப்படியிருக்க இந்த திரைபப்டத்தின் டைட்டில் என்ன வென்றும் திரைபப்டக்குழு நாலா யாரிவிக்க உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டிலை பற்றி பல்வேறு ரசிகர்களும் பல்வேறு விதமாக கூறி வருகின்றனர் ,

இந்நிலையில் எல்லா படங்களிலும், உள்ளது போல எள் சி யு கதையில் உள்ளவைகள் எல்லாம் சிவப்பு நிறத்தில் உள்ளதால் இந்த திரைப்படத்ஹிர்க்கான தலைப்பு code red என எதிர்பார்க்கப்படும் நிலையில் புகைப்படங்கள் இதோ கீழே..