தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் இளம் நடிகர்கள் அறிமுகமாகி கொண்டே இருந்தாலும் இவர்களில் ஒரு சிலர் மட்டுமே தான் சினிமாவிற்கு எந்த நோக்கத்ஹில் வந்தோம் நாம் எதற்க்காக இந்த திரையுலகில் பயணிக்கிறோம் என்பதை அறிந்து காலம் தலுகின்ற்னர். இப்படி எத்தனை நடிகர்கள் நடித்ஹு உச்ச நடியாக்ர்கலாகவும் முன்னணி நடிகர்களாகவும், வளர்ந்து நின்றாலும் கூட இவர்களில் ஒரு சிலர்கள் மட்டுஜ்மே சமூக அக்கறை கொண்ட படங்களை நடிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் .
இப்படி தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்களும் நடியாக்ர்களாக அறிமுகமாகி தான் திரையில் சொல்ல வேண்டிய கருத்க்க்களை எப்படியாவது தானே ஹீரோவாக நடித்து அதனை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று என்று நடிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி நிஜ வாழ்வில் மக்கள் நாயகனாக இருக்கும் மனிதர்களுடன் ஒரு சிலர் இந்த நடிகர்கள் இயக்குனர்கள் நட்புடன் இருப்பதால் அவர்களது அறிவுரைகளை கேட்டு மரம் நடுதல் பொது மக்களுக்கு நல்லது செய்தும் வருகின்றனர். இப்படி அப்படி ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் இன்னும் தமிழ் மக்களுக்கு பிடித்த நடிகராக இருப்பவர் நடிகர் சசிகுமார் என்றே சொல்ல வேண்டும் .

ஆரம்பத்தில் இயக்குனராக இருந்தவர் தனது நண்பர்களுடன் இணைந்து சுப்ரமணியபுரம் போன்ற காலத்துகும் அழியாத படைப்புகளை கொடுத்கார். இப்படி நாடோடிகள் திரைபபடம் மூலம் முன்னணி நடிகராக கலக்கிய இவருக்கு அடுத்ஹடுத்து நடிகராகவே வாய்ப்புகள் கிடைக்க அனைத்ஹு படங்களிலும் நடிகாரவே கலக்கினார் என்றே சொல் வேண்டும். இப்படி நிக வாழ்விலும் ஹீரோவாக யுர்க்கும் அன்டியாக்ர் சசிகுமாரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா இதோ அந்த புகைப்படம் கீழே.