தற்போது திரையுலகில் படங்களில் பல இளம் புதுமுக நடிகைகள்  அறிமுகமாகி தங்களது இளமையான தோற்றம் மற்றும் நடிப்பால் வெகுவாக பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் அந்த காலத்தில் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு இன்றளவும் பல

ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார்கள் எனலாம். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் உள்ள பலரும் திரையுலகில் பிரபலங்களாக நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த காதல் வைரஸ் எனும் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் பிரபல முன்னணி நடிகை ஸ்ரீ தேவி. இவர் பிரபல பிக்பாஸ் சர்ச்சை

நாயகி வனிதாவின் தங்கையும் ஆவர் இதையடுத்து இவர் தனது சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்திலேயே தனது நடிப்பு மற்றும் அழகால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்ததை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில்

முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ராகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த நிலையில் இவர்களுக்கு ரூபிகா எனும் மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் இவர்களது சமீபத்திய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரது மகளை பார்த்த பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என வாயடைத்து போயுள்ளனர்……..