தற்போது மக்கள் மற்றும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் நிகழ்வு என்றால் அது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படத்தை பற்றி தான். இந்த படத்திற்கு திரையுலகில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பு உள்ள நிலையில் இந்த படத்தின் சிறு அப்டேட் வெளியானாலும் அது இணையத்தில் வேற லெவலில் வைரளாகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இந்த படத்தின்

அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பல புதுபுது அப்டேட்கள் வந்த வண்ணம் இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கும் முன்னணி பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம டிறேண்டாகி வருகிறது. இதையடுத்து தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்

உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் பூஜை ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே தொடங்கிய நிலையில் தற்போது அடுத்தகட்ட படபிடிப்புக்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். இப்படி இருக்கையில் கடந்த சில தினங்களாக தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ இணையத்தில் வெளியாகி வைரளாகி வரும் நிலையில் அந்த வீடியோவில் தளபதி விஜய் அவர்களுடன்

நெருக்கமாக குழந்தை ஒருவர் உள்ளார். இதையடுத்து அந்த குழந்தை யார் என பலரும் குழம்பி வந்த நிலையில் அந்தா குழந்தை குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல காமெடி நடிகரான அர்ஜுனனின் மகள் இயல் தான் அந்த குழந்தை என தெரிய வந்துள்ளது மேலும் இந்த குழந்தைக்கு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக படக்குழுவினர் கூறி வருகின்றனர்……..

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Arjunan Actor (@arjunan_actor)