கடந்த சில வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் பல முன்னணி பிரபலங்களுக்கும் தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வருகிறது இதன் காரணமாக பல திரையுலக பிரபலங்களும் காலமாகி நம்மை விட்டு பிரியும் வகையில் இந்த நிலை அதிகரித்து கொண்டே வருகிறது. இப்படியொரு நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் பிச்சைக்காரன் 2 படத்தின் படபிடிப்பின் போது எதிர்பாரதவிதமாக விபத்து ஏற்பட்டு

தாடை , பற்கள் எல்லாம் உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இப்படி இருக்கையில் தற்போது இவரை தொடர்ந்து பிரபல இளம் நடிகை ஒருவர் படபிடிப்பின் போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் பலத்த சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வங்கதேசத்தை பூர்விகமாக கொண்டு திரையுலகில் பல முன்னணி படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர்

பிரபல இளம் நடிகை ஷர்மீன் அகீ. 27 வயதே ஆகும் நிலையில் இவர் சின்சியர்லி யுவர்ஸ், டாக்கா , பாண்டினி போன்ற பல வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவ்வாறு இருக்கையில் தற்போது புதிதாக ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் படபிடிப்பு மிர்பூர் பகுதியில் நடந்து வந்ததை அடுத்து ஷர்மீன் மேக்கப் அறையில் இருந்த போது எதிர்பாரதவிதமாக தீ

விபத்து ஏற்பட்டு அவரது கை, கால்கள் மற்றும் முகங்களில் தீ காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து அவருக்கு 35 சதிவிதம் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனைதொடர்ந்து அவருக்கு முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……..