தமிழ் சினிமாவில் படங்களில் தற்போது ஏராளமான புதுமுக காமெடி நடிகர்கள் அறிமுகமாகி தங்களது நகைச்சுவை திறமையின் மூலமாக வெகுவாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வருகிறார்கள். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்திலேயே பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து

பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் தனக்கென நீங்காத ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் கவுண்டமணி. மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு தனது நக்கல் கலந்த

நகைச்சுவையான வசனங்களால் பல முன்னணி நடிகர்களை கலாயித்து தள்ளி உள்ளார் . அதிலும் கவுண்டமணியும் செந்திலும் இணைந்து நடித்த பல காமெடி காட்சிகள் இன்றைக்கும் பெரிதளவில் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலகுறைவு

காரணமாக சினிமா பக்கமே வராமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் இவரது குடும்ப புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த புகைப்படத்தில் கவுண்டமணியின் மனைவியை பார்த்த பலரும் என்னது இவங்க தான் இவரோட மனைவியா என வாயடைத்து போன நிலையில் இந்த புகைபடங்கள் செம வைரளாகி வருகிறது…….