தமிழ் சினிமாவில் ஹீரோவாகவோ இயக்குனராகவோ அல்லது முன்னணி பணியாலரகவோ கூட அறிமுகமாகி வெற்றி பெற்று விடலாம் திரையுலகில் ஆனால் தமிழ் சினிமாவில் திரையுலகில் இசையமைப்பலரகா அறிமுகமாவது என்பது அவ்வளவு எளிதல்ல என்றே சொல்ல வேண்டும். இப்படி எத்தனை இசையமைப்பாளர்கள் இருந்தாலும் கூட புதிதாக அறிமுகமாகி இருக்கும் முதல் திரைப்படத்திலேயே  யாருக்கும் மிகப்பெரிய வெற்றி கிடைப்பதுய் இல யென்றே சொல்ல வேடனும் .

அப்படி அவருக்கு முதல் திரைப்படமே வெற்றியடைந்து நல்ல பெயர் பெருவிட்டால் அவர்கள் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற நல்ல நல்ல இயக்குனர்கள் கிடைக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் முதல் திரைப்படத்ஹிலேயே வெற்றி பெற்ற இயக்குனர்கள் அனைவரும் மிகப்பெரிய இசையமைப்பாளராக வளர்ந்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்,

இப்படி அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் இயக்குனராக கட்சி பத்து வருடங்களில் ஜாம்பவானாக இருக்கும் இசையமைப்பாளர் என்று சொன்னால் அது அனிரூத் என்றே சொல்ல வேண்டும். இப்படி தற்போது இசையமைப்பாளர் அணிரூத்துக்கு சிறுசுகள் பெருசுகள் பெண்கள் என அனைவரும் விசிறியாக உள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி கடந்த வருடம் இவர் இசையமைத்ஹா அணைத்து படங்களுமே வெற்றியடைந்த நிலையில் தற்போது அடுத்த பட வேலைகளை பார்த்ஹு வருகிறார் . இப்படி தமிழில் மிகப்பெரும் படங்களாக இருபது படங்கள் ஒரு  வருடத்தில் வெளிவந்தால் அதில் அனிரூத் மட்டுமே பதினைந்து படங்களுக்கு மேலாக இசையமைத்து வருகிறார். இப்படி என்னதான் மிகப்பெரிய இசையமைப்பாளராக தன்னை நிலை நிருத்திகொன்டாலும் தனி வாக்கையில் இவரை பற்றிய கிசு கிசுக்கள் அடிக்கடி வந்த வண்ணமே உளது என்றே சொல்ல வேண்டும் , அப்படி இவர் பல கத செய்துள்ளதாக வந்த புகைப்படங்கள் கீழே…