பிரபல முன்னணி நடிகைகளும் இளம் சினிமா நடிகைகளுமே கூட தற்போது சின்னத்திரையில் நடிக்க ஆசைப்படும் அளவிற்கு தற்போது தமிழ் சின்னத்திரை தற்போது வளர்ந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இப்படி இன்ஹா சின்னத்ஹிரை நிகல்சிகழிலோ அல்லது சின்னத்திரை தொடர்களிலோ நடித்து தனக்கான இடத்தை சின்னத்திரையிலும் பிடிக்க வேண்டுமே என ஆசைபடுகின்றனர் . இப்படி அது மட்டுமல்லாது திரைப்படங்களுக்கு இணையாக  கோடிக்கணக்கில் பணம் புரளும் அளவிற்கும் இந்த சின்னத்திரை நிகழ்சிகளும் தொடர்களும் பெரிய அளவில் எடுக்கபடுகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சின்னத்ஹிரையில் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக அருமையான  னியாக்ல்சியாளை கொடுத்து வரும்  தொலைக்காட்சி எது என்று சொன்னால் அது விஜய் தொலைக்காட்சி என்றே சொல்ல வேண்டும் .. இப்படி இந்த தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலும் நிகழ்சிகள் மக்கள் மத்தியில் மிக பிரபலமான நிகழ்சிகளாக பார்க்கப்பட்டு வருகிறது .

இப்படி பத்து வருடங்களுக்கு மேலாக நிகழ்சிகள் பல சீசன்களை கடந்து ஓடி வருகிறது என்னவென்றால் அது விஜய் தொலைகாட்சி என்றே சொல்ல வேண்டும் . இப்படி இதில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப்பிரபலமான பெண் என்று சொன்னால் அது சிவாங்கி என்றே சொல்ல வேண்டும் ,

சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவருக்கும் பிடித்து போய் குக் வித் கோமாளியில் இவர் வந்தாலே அது அசத்தல் தான் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்தார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தற்போது படங்களில் நடித்து பிஸியாக இருக்கும் சிவாங்கி மீண்டும் குக்காக கலக்கி வரும் நிலையில் இவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே…