தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் நல நல்ல கதாத்திரங்களில் நடித்துகொண்டு இருந்தாலும் இந்த கேமடி கதாபாத்திர நடிகர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருந்ததே இல்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி எதாவது ஒரு கேமடி நடகர் எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி ரசியக்ர்களுக்கு பல காமெடி காட்சிகளை தனது பாணியில் கொடுப்பார்கள் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி முன்னணி காமெடி நடிகர்களாக இருப்பவர்க்க லேபோளுதும் தனக்கென ஒரு காமெடி குருப்பை வைத்து கொண்டு அந்த காமெடி நடிகர்களை எப்பொழுதும் தனது காமெடி காட்சிகளில் பயன்படுத்க்கொண்டு அந்த நடிகர்களையும் தமிழ் சினிமாவில் நல்ல நிலைக்கு கொண்டு செல்வார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி பல நடியாக்ர்களையும் தனது காமெடி காட்சிகளில் பயன்படுத்திகொண்ட பெருமை நடிகர் வடிவேலுவையே சேரும் என்றே சொல்ல வேண்டும். இப்படி அதுவளியாக வடிவேலுவின் பல காமெடி காட்சிகளிலும் கலக்க்யவர் முது காளை . கிட்டத்தட்ட சொல்லப்போனால் நான் உன் காதலி தொட்டன்ல வா செத்து  செத்து விளையாடலாம் என பல காமெடிகளை இருவரும் தந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து உள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட தனது சிறு வயதி இருந்தே கராத்தே மீது உள்ள ஆரவத்தால் தனது பன்னிரண்டு வயதில் இருந்தே கராத்தே கற்றுக்கொள்ள ஆரம்பிதத்த இவர் அதன் பிறகு பல வருடங்களுக்கு பிறகு கராத்தே மாஸ்டர் ஆனார் என்பது பலருக்கும் தெரியாது, இப்படி முத்து காளை யை தெரிந்த அளவிற்கு அவரது குடும்பத்தினை பலருக்கும் தெரியாது . இதோ அவரது குடும்ப புகைப்படங்கள் கீழே.