தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தது மட்டுமி ன்றி அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளத்தை வாங்கி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் இருந்தபடி தனக்கு மையோசிடிஸ் எனும் ஆட்டோஇம்முன் நோய் இருப்பதாகவும் அதற்கான

சிகிச்சையில் தான் இருப்பதாகவும் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அதற்கான சிகிச்சையை தொடர்ந்து எடுத்து வந்த நிலையிலும் அந்த நோயின் தாக்கம் சற்றும் குறையாததை அடுத்து அதற்கான மேற்சிகிச்சைக்காக தென்கொரியா சென்று வந்தார். இந்நிலையில் தற்போது அவ்வளவாக படங்களில் நடிப்பதை தவிர்த்து

வீட்டிலேயே இருந்தபடி சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் அந்த நோயின் தாக்கத்தால் அதிகளவு உடல்நலகுறைவு ஏற்பட்டு வீட்டில் படுத்த படுக்கையான இருந்த நிலையில் அவரை பத்திரமாக பார்த்துகொண்ட நபரின் தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதன்படி அவர் உடல்நிலை முடியாமல் இருந்த நிலையில் அவரது தாயார் சென்னையில்

இருந்து உடனடியாக ஹைதரபாத் சென்று அவரை உடனிருந்து நன்றாக பார்த்து கொண்டுள்ளார். இதனைதொடர்ந்து தற்போது ஓரளவு குணமடைந்து உள்ள நிலையில் தான் நலமாக உள்ளதை தெரியபடுத்தும் வகையில் தொடர்ந்து ஜிம்மில் வொர்கவுட் செய்யும் பல வீடியோக்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வரும் வகையில் சமீபத்தில் தனது தாயுடன் இருக்கும் புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ………..