தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் அறிமுக நடிகைகளாக நடித்து கொண்டே இருந்தாலும் அவர்கள் ரசிகர்கள் விருப்பபட்டால் மட்டுமே அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னேற முடியும். இப்படி என்னதான் நிறைய படத்தில் நடிகைகளை கூட சில நேரங்களில் ரசிகர்கள் மறந்து விடுவார்கள் ஆனால் ஒரு சில நடிகைகளை மட்டும் எப்பொழுதும் ரசிகர்கள் நெஞ்சில் வைத்து இருப்பார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடிகைகள் என்னவோ குத்து விளக்கு போன்று குடும்ப கதைகளை கொண்ட திரைப்படங்களில் நடிக்கின்றனர் ஆனால் போக போக முன்னணி மற்றும் உச்ச நடிகர்களின் படங்களில் நடிக்க மீண்டும் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பிக்கின்றனர் .

இப்படி பட வாய்ப்புகள் அதிகம் வரும்போதே  இந்த நிலை என்றால் இன்னும் பட வாய்ப்புகள் இல்லாத நேரங்களில் குத்து பாடல்களுக்கு கிளாமர் நடனம் ஆடுவதும் இல்லை எதாவது ஒரு கில்லாமற் காட்சிகில் நடிப்பதும் என மீண்டும் தனது திரையுலக வாழ்க்கையினை ஆரம்பிப்பார்கள் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி அந்த வரிசையில் கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு தான் என்ற ஒரு பாடலின் மூலம் தமிழக இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை மாளவிகா என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட அப்பொழுது உச்ச நடிகரகளாக இருந்து அனைத்ஹு நடியாக்ர்களுடனும் ஜோடி போட்டு நடிதத்ஹு மட்டுமல்லாது குத்து பாடல்களுக்கும் நடனம் ஆடியுள்ளார். தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கலக்கிய இவர் ஒரு கட்டத்திற்கு மேல் திரையுலகை விட்டு நீங்கி குடும்ப வாழ்வில் இணைந்தார் .இத் இது வரை யாரும் பார்த்ஹிராத நடிகை மாளவிகாவின் குடும்ப புகைப்படங்கள் …

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

www.tkada.com