தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் உச்ச நடியாக்ர்களாக தற்போது இருந்தாலும் தளபதி விஜய் அளவிற்கு சொல்லிக்கொளும்படி ரசிகர் பட்டாளம் வேறு யாருக்கும் கிடையாது என்றே சொல்ல வேண்டும்.  இபப்டி நாளுக்கு நாள் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளங்கள் அதிகரிக்க அதிகரிக்க தளபதி விஜய் படங்களுக்கு படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனைகளையும் செய்து வருகிறார் . சக போட்டியாளர் நடிகர்கள் நெருங்க முடியாத இடத்ஹி இருக்கும் தளபதி விஜய் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என அடுத்த சூப்பர் ஸ்டார் அவரையுமே மிந்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி அந்த அளவிற்கு தற்போது தளபதி விஜயின் திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்பே மிகப்பெரும் சாதனைகளை செய்ய இருப்பது மட்டுமல்லாமல் அந்த திரைப்படங்கள் உலக அளவில் நல்ல வசூல் சாதனைகளையும் சித்து வருக்ரியது . ஐப்படி ஆரம்பத்தில் காதல் நாயகனாக இருந்த தளபதி விஜய் பின்னர் போக போகவே மாஸ் திரைபப்டங்களில் நடித்து தன்னை ஒரு  மாஸ் நடிகராக நிலை நிருத்திகொண்டது மட்டுமல்லாது உச்ச நடிகராகவும் தன்னை மாற்றிக்கொண்டார்.

இப்படி என்னதான் மாஸ் காட்சிகளில் நடித்தாலும் இன்னும் ரசிகர்கள் தளபதி விஜய் எப்படியாவது மீண்டும் காதல் காட்சிகளுக்கு முக்கியதுவனம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டுமெனவும்  மீண்டும் காதல் கதைகள் முழுக்க முழுக்க கொண்ட படத்தில் அன்டிக்க வேண்டுமெனவும் ஆசைப்படுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் கூட வெகு ஆண்டுகளுக்கு ப்ரியாகு மீண்டும் குடும்ப படத்ஹில் இணைந்தார் . இப்படி தளபதி விஜயின் காதல் திரைபபடம் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது பூவே உனக்காக , இதோ அந்த திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட போடோஷோட் புகைப்படங்கள் கீழே…