தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் ஹீரோக்களை விட வில்ல நன்டியாக்ர்களை ரசிகர்களுக்கும் ரசிகைகளுக்கும் எளிதில் பிடித்ஹு போகிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி எத்தனையோ நடியாக்ர்க ல்னடித்து கொண்டிருந்தாலும் அவர்கே வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தல் போதும் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் அளவிற்கு வில்லன் கதாபாத்த்ரியாங்களுக்கு நல்ல வரவேற்ப்பு என்பது கிடைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி வில்லன் அன்டியாக்ர்கள் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் படி தமிழ் பேசும் வில்லன் நடிகர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும் . முன்பு கூட ரகுவரன் நம்பியார் என பல வில்ல நன்டியாக்றல் தமிழ் பேசும் நடிகர்களாக தமி ல்சிநிமாவில் அக்லக்கி வந்தனர். இப்படி ஒரு ஹீரோக்கு பிரபல வில்லன் நடிகராய் பிடித்து விட்டால் போதும் அந்த நடிகரையே பெரும்பாலும் படங்களில் வில்லனாக நடிக்க வைப்பது மட்டுமல்லாமல் அந்த மொழியில் பிரபல வில்லன் அன்டியாக்ராகவும் வளர்ந்துது விடுவார்கள்.

இப்படி வீரம் படம் மூலம் தமிழ் சினிமாவில்  ஒரு சிறிய வேடத்தில் நடித்து இருந்தவர் ஜான் கோக்கேன். இந்த திரைப்படத்ஹில் யாவருக்கு சொல்ல்லிக்கொளும்படி எந்த பெயரும் புகழும் கிடைக்கவில்லியா என்றாலும் கூட அடுத்தடுத்த பட வாய்புகள் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி அதன் பின்னர் சார்பெட்டா பரம்பரை திரைப்படத்தில் வெம்புலி கதாபாத்திரத்தில் அன்டித்து அனைவரையும் கலக்கியது மட்டுமல்லாமல் தான் ஒரு நல்ல வில்ல ன்னடியாக்ர் என்ற முத்திரையினையும் பத்திதார் இப்படி அன்ஹா திரைபப்டத்தினை தொடர்ந்து கே ஜி ஏப் படைத்தலும் நடித்திருந்த இவர் துணிவு திரைபப்டத்தின் மூலம் சீமந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . இதோ அந்த புகைப்படங்கள் கீழே…