தமிழ் சினிமாவில் முன்பை விட தற்போது குழந்தை நட்சத்திரங்களுக்கான படங்கள் தற்போது அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களை மையாமாக கொண்ட திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் கதைகள் அதிகரித்து வருகிறது.  இப்படி சும்மா பெயருக்கு மட்டும் குழந்தை நட்சத்திரங்கள் நடிக்காமல் அது மக்க்ல்டிஐயெவும் பிரபலமாவது மட்டுமல்லாமல் அவர்கள் அடுத்தடுத்த படங்களிலும் நடிக்கின்ற்னர் .

இப்படி ஆரம்பத்திலே குழந்தை நட்சத்திரமாக பிரபலமாகி இருப்பதால் அவர்கள் வளர்ந்து நடித்தாலும் இவருகளுக்கு அறிமுகம் பெரியதாக தேவைப்படுவதும், இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி எத்தனையோ குழந்தை நட்சத்திர நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் சிறு வேடங்களில் நடித்தவர்கள் பின்னர் முன்னணி ஹீரோ ஹீரோயினாக கலக்கு அளவிற்கு தற்போது வளர்ந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகராக இருந்தாலும் தனது தந்தையும் நடிகராக அவருடன் சிருவயதுதிள் இருந்தே நடித்து தற்போது தாமல் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு என்றே சொல்ல வேண்டும். இப்படி  நடிகர் சிம்பு கை குழந்தையாக இருக்கும்போதே தமிழ் சினிமாவில் தனது தந்தை டி ராஜேந்திரன் அவரை அறிமுகப்படுத்தினர்.

இப்படி ஆரம்பத்ம் முதலே மாசான படங்களில் நடித்த நடிகர் சுயம்பு தன்னை உச்ச நடிகராக அறிமுகப்படுத்க்கொண்டது என்பது எளிதல்ல என்றே சொல்ல வேண்டும்.  இப்படி கடந்த பத்ஹு ஆண்டுகளில் நடிகர் சிம்பு சாந்திக்காதா பிரபச்சனைகளே இல்லை என சொல்லும் அளவிற்கு  படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது தான் பல படங்களயும் வெளிவந்து கொண்டு இருக்கிறது, இந்நிலையில் மீண்டும் சிம்புவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ….