தமிழ் சினிமாவில் மற்ற கதபாத்ஹிற நடிகர் நடிகைகளை கூட மக்கள் எளிதில் மறந்து விடுவார்கள் ஆனால் இந்த கேமடி நடிகர் நடிகைகளை எப்பொழுதும் தமிழ் சினிமா பிரபலங்களும் நடிகர்களும் எளிதில் மறக்க மாட்டார்கள் என்றே சொல்வார்கள் . இப்படி மற்ற மொழி திரைப்படங்களையும் விட மற்ற மொழி திரையுலகையும் விட தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி சீசனுக்கு சீசன் எதாவது ஒரு காமெடி நடிகர் மக்கள் மத்தில் பிரபலமாகி டிரண்டிங்கில் இருப்பார்கள் இப்படி தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் அவதாரம் எடுத்த பல நடிகர் என்றே சொல்ல வேண்டும். இப்படி காமெடி நடிகராகவும் மிகப்பெரிய ஓவியராகவும் குணசித்திர நடிகராகவும் தமிழ் சினிமாவில் கலக்கியவர் நடிகர் பாண்டு என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட 1970 ஆம் ஆண்டு முதலே தமிழ் சினிமாவில் மாணவன் மூலம் ஐர்முகமான இவர் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கினார். இப்படி நடிகர் எம் ஜி ஆர் மூலம் தமிழ் சினிமாவில் பல படங்கல்க்ளில் நடித்த இவர் இவருடைய ஓவியங்கள் நடிகர் எம் ஜி ஆர் க்கு மிகவும் பிடிக்கவே நடிகர் எம் ஜி ஆரின்

படங்களுக்கு இவர் தான் ஓவியர் என்று அப்போது இருந்த பிரபலங்கள் அனைவருக்கும் தெரியும் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி கடந்த ஆண்டு கொரோனாவின் பொது மறைந்த நடிகர் பாண்டுவின் மனைவி மற்றும் குடும்பத்ஹை இதுவரை யாரும் பார்த்திருக்காத நிலையில் முதன்முறையாக  போகிப்படங்கள் வெளிவந்துள்ளது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே…