தமிழ் சினிமாவின் இன்று சூப்பர் ஸ்டார் யார் என்று சொன்னால் குழந்தை கூட தளபதி விஜய் தான் என்று சொல்லும் அளவிற்கு தளபதி விஜய் இன்று சூப்பர் ஸ்டார் அந்தஸ்தையே மிஞ்சி விட்டார் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபதி விஜய்க்கு போட்டியாக இருந்த நடிகர்கள் யாரும் தளபதி விஜய்க்கு இணையாக வசூலும் செய்ய முடியவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் திரையுலகில் எத்தனை நடிகர்கள் வளர்ந்து தளபதி விஜய் இடத்தினை பிடிக்க முயற்சி செய்தலும் இதற்க்கு மேல் தமிழ் திரையுலகில் தளபதி விஜயின் இடத்தினை யாரும் நிரப்ப முடியாது. இப்படி ஒரு திரைப்படத்திற்கு திரைப்படம் வாசலில் பல கோடிகளை அவரது திரைப்படங்கலையே மிஞ்சுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி சமீபத்தில் வெளியான வாரிசு திரைபபடம் சொல்லி அடித்தார் போல முன்னூறு கோடிகளை கடந்து இன்று வரு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மியாக்ப்பெரும் வசூல் சாதனையினை செய்து வருகிறது. இபப்டி அடுத்து வெளியாகும் லியோ திரைப்படத்திற்கு உலகாளாவிய வரவேற்ப்புகள் வந்து கொண்டே இருக்கும் இலையில் இஹர்க்கான எதிர்பார்ப்புகள் வானளவில் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட வெளிவருவடஹ்ர்க்கு முன்பே ஐநூறு கோடிகளை கடந்து வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதையும் தாண்டும் என டிராக்கர்கள் தெரிவிக்கின்றனர் . . இப்படி லியோ திரைபபடம் ஷூட்டிங் ஸ்பாட் போடோக்கள் அவ்வபோது இணையத்தில் பகிரப்பட்டு வைரலகும் நிலையில் தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஷங்கர் உருவாக்கிய நண்பன் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வைரலாகிறது, இதோ அந்த புகைப்படங்கள் கீழே…