தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் ஏராளமான புதுவிதமான கலைஞர்கள் அறிமுகமாகி தங்களது திறமையின் மூலமாக வெகுவாக மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னணி பிரபலத்தின் மகனாக இருந்தபோதிலும் அதைவிடுத்து தனது திறமையின் மூலமாக தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு இன்றைக்கு தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த

அளவிற்கு தனது துள்ளலான இசையால் பல இளைஞர்களின் மனதையும் கொள்ளை கொண்டதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். கடந்த சில வருடங்களாக திரையுலகில் வெளியாகும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து வருவதோடு பல மாறுபட்ட இசை திறமையால் மேலும் பலரையும் தனது ரசிகர்களாக மாற்றி வருகிறார். இந்நிலையில் பிரபல முன்னணி

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகனான இவர் தனது அப்பாவை தாண்டி திரையுலகில் தனி ஒரு பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் யுவன் சங்கர் ராஜா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு அழகிய மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா கடந்த சில மாதங்களாக பல மேடை

நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது மகள் மற்றும் மனைவியுடன் இரவு கச்சேரியில் கலந்து கொண்டதை அதில் எடுக்கபட்ட பல புகைபடங்களை பிரபல பாடகியான ரஷிதா தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் யுவனின் மகளை பார்த்த பலரும் அட இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Rakshita Suresh (@rakshitasuresh)