தமிழ் சினிமாவில்  எத்தனையோ கதாபாத்திர நடிகர்கள் இருந்தாலும் எப்பொழுதும் இந்த காமெடி நடியாக்ர்களுக்கு பஞ்சமே இல்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி முன்னி காமெடி நடிகர்கள் வருடம் ஒரு முறை டிரண்டிங்கில் உருவாக்கி மக்கல்டியாயே நல்ல வரவேற்ப்பை பெறுவார்கள் என்றே சொல்ல வேண்டும் ..இப்படி அத டிரண்டிங்கில் வந்து நடிகர்களை தாண்டி கலக்கும் நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே , இப்படி அவர்களையே ஓரம் கட்டி ஒரு சில நேரங்களில் மக்களிடையே நல்ல பெயரையும் புகழையும் ஆதரவையும் பெறுகின்றனர்.

இபப்டி அந்த நடிகர்கள் சின்னத்த்ரியாயின் மூலமும் தங்களது பங்களிப்பை கொடுத்து மக்களிடையே நல்ல வரவேர்ப்பினை பெருவாகள் என்றே சொல்ல வேண்டும். இப்படி சினத்திரையிலும் கலக்கி வெள்ளித்திரையிலும் கலக்கிய காமெடி நடிகர்களை மக்கள் எப்பொழுதும் மறக்காத நிலையில் இப்படி அது போல சின்னத்திரை வெள்ளித்திரை என கலக்கிய நடிகர் என்று சொன்னால் அது நடிகர் ஜகன் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி நடிகர் ஜகன் விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி ஏற்கனவே பிரபலமாகி இருந்தாலும் கூட  அயன் திரைபபடம் மூலம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமான நடிகராக மாறிப்போனார் நடிகர் ஜகன். இப்படி நடிகர் ஜகன் வ்காநதி என்ற பெண்ணை வெகு நாட்களாக காதலித்து வந்த

நிலையில் முதன் முதலாக அந்த காதலை நடிகர் சூர்யாவிடம் சொலி நாங்கள் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம் என தெரிவித்துள்ளார் அதற்க்கு நடிகர் சூர்யா அதல ம்முடியாது நீ வீட்டில் இது பற்றி பேசி சம்மதம் வாங்கு என தெரிவித்து இவரது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் . இந்நிலையில்  இதோ அவரது குடும்பப் உகைப்படம் கீழே…