தமிழ் சினிமாவில் எத்தையோ நடிகர்கள் இருந்தாலும் எப்பொழுதும் காமெடி நடியாக்ர்களுக்கு மட்டும் நல்ல வரவேற்ப்பு கிடைத்து கொண்டே இருக்கும் என்றே சொல்ல வேண்டும் . இப்படி என்னதான் ஆண் காமெடி நடிகர்கள் இருந்தாலும் எத்தனையோ பேர் அதற்க்கு சமமாக பெண் காமெடி நடிகர்கள் சற்று குறைவு என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் இதுவரை அறிமுகமான காமெடி நடிகர்களின் பெண் காமெடி நடிகர்கள் விரல் விட்டு என்னும் அளவிற்கே இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் ,

இப்படி நடிகை மனோராமவிர்க்கு பிறகு வெகு ஆண்டுகளுக்கு சொல்லிக்கொளும்படி பெண் காமெடி நடிகர்கள் பெரியதாக தமிழ் சினிமாவிற்கு கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும் இப்படி அவருக்கு பிறகு கலக்கியவர் கோவை சரளா என்றே சொல்ல வேண்டும் .கிட்டத்தட்ட அப்போதும் இப்போதும் முன்னணி காமெடி நடிகர்களாக இருப்பவர்களுடனும் ஜோடி போட்டு நடித்து கலக்கி விட்டார் என்றே சொல்ல வேண்டும் .

அது மட்டுமல்லாமல் நடிகர் கமல்ஹாசனுக்கே ஜோடிபோட்டு நடித்த பெருமை  அவரை சேர்ந்த எ நிலையில் அவரை தாண்டி பெண் காமெடி நடிகையாக கலக்கியவர்  நடிகர் ஆர்த்தி என்றே சொல்ல வேண்டும் . கிட்டத்தட்ட திரைப்படங்களில் தனக்கு சிறிய சிறிய வாய்ப்புக்சல் கிடைத்தல் மட்டும் போதும் அதில் தனக்கு கொடுத்த ரோலை காண கட்சிதமாக் செய்து முடித்தவர் நடிகை ஆர்த்தி என்றே சொல்ல வேண்டும்.

இப்படி நடிகை ஆர்த்தியை போலவே அவரது கணவர் கணேஷும்  சிறு வயதில் இருந்தே காமெடி நடிகராக கலக்கி வந்த நிலையில் இருவருக்கும் திருமணம் முடிந்து சின்னத்திரையில் நட்சத்திர ஜோடியாக கலக்கி வருகிறார் . இதோ அவரது திருமணத்திற்கு யார் யார்  வந்தார்கள் என்பதை கீழே உள்ள புகைப்படங்களில் பாருங்கள் …