தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இப்படி இருக்கையில் இவரது படங்கள் எப்போது திரையரங்குகளில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் . இந்நிலையில் தற்போது தளபது விஜய் அவர்கள் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்

இதையடுத்து இந்த படத்தில் பல முன்னணி திரை பிரபலங்கள் பலரும் நடித்து வரும்நிலையில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே பலமாக உள்ளது . இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு தளபதி விஜய் குறித்த பல சுவாரசியமான தகவல்களும் புகைபடங்களும் வெளியாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் தளபதி விஜய் கையில்

ஒரு குழந்தையை தூக்கி வைத்தபடி போஸ் கொடுத்துள்ளார் இதையடுத்து அந்த புகைபடத்தில் இருக்கும் குழந்தை யாரென தெரியாமல் பலரும் யூகித்து வரும் நிலையில் அது வேறு யாருமில்லை கலர்ஸ் சேனலில் கடந்த சில வருடங்களுக்கு ஒளிபரப்பான இதயத்தை திருடாதே தொடரின் மூலமாக திரையுலகில் தன்னை

அறிமுகபடுத்தி கொண்ட பிரபல சீரியல் நடிகை ஹிமா பிந்து. இவர் இந்த தொடரை பல முன்னணி தொடர்களில் நடித்து வுர்றம் நிலையில் தனது சிறுவயதில் தளபதி விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இந்த புகைபடத்தை பார்த்த பலரும் ஹிமா பிந்துவா இது என வாயடைத்து போயுள்ளனர் …….