தற்போது மக்கள் மத்தியில் அதிகளவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் இந்த சீசனில் மக்களுக்கு பரிட்சியமில்லாத பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் அதில் ஒருவராக கலந்து

கொண்டவர் பிரபல மாடலும் நடிகையுமான செரீனா. மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் தனது திரைபயணத்தை மாடலாக தொடங்கிய நிலையில் பல முன்னணி நிறுவன விளம்பர படங்களில் நடித்துள்ளார் . இதன் மூலமாக மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்ட இவர் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி நடிப்பில்

வெளிவந்த வினோதய சித்தம் படத்தின் மூலமாக நடிகையாக தன்னை திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டார் . இதனைதொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் வெளியேறிய நிலையில்  அம்மினிக்கு அடுத்தடுத்து பல பட

வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் இவரது செம மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……..