தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஏராளமான நடிகர்கள் புது முகங்களாக அறிமுகமாகி வருவதோடு அவர்கள் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களை வெகுவாக மக்கள் மத்தியில் அடையாளபடுத்தி கொண்டு தொடர்ந்து படங்களில் பிரபலமாக நடித்து வருகின்றனர். இருப்பினும் அந்த காலத்தில் இருந்து படங்களில் நடித்து வரும் பல முன்னணி நடிகர்கள் இன்றைக்கு என்னதான் படங்களில் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை  என்றாலும் தங்களது நடிப்பு திறமையின்

மூலமாக பல ரசிகர்களின் மனதில் தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளனர். அந்த வகையில் திரையுலகில் உதவி இயக்குனராக தனது  வாழ்க்கையை தொடங்கிய நிலையில் இன்றைக்கு நடிகர் , இயக்குனர், தயாரிப்பாளர் என பலதுறைகளில் கலக்கி வருபவர் பிரபல முன்னணி நடிகர் மனோபாலா . பலருக்கும் இவரை காமெடி நடிகராக மட்டுமே தெரிந்த நிலையில் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.

இவ்வாறு இருக்கையில் 80, 90-களின் காலகட்டத்தில் இருந்து இன்றளவு வரை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் மனோபாலா அவர்கள் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தொடர்ந்து பிரபலமாக பல படங்களில் நடித்து வருகிறார் .இவ்வாறு பிசியாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் மனோபாலா அவர்கள் குடும்பம் குறித்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள்

தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் மனோபாலா அவர்கள் சமீபத்தில் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்ற நிலையில் அங்கு இருவரும் ஒன்றாக இருக்கும் படியான புகைபடம் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது……..