தமிழ் சினிமாவில் எத்தனையோ நல்ல குணம் படைத்த நடிகர்கள் இருந்தாலும் இவர்களில் தளபதி விஜய்க்கு எப்பொழுதும் தனி இடம் என்றே சொல்ல வேண்டும். இப்படி திரைப்பிரபலங்களில் தளபதி விஜயை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை என சொல்லும் அளவிற்கு தளபதி விஜுடன் நடித்த மற்றும் தளபதி விசையினை டேஹ்ரிந்த அனைவருக்குமே தளபதி விஜயை பிடிக்கும் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி அமைதியான அவரது பண்பும் உதவி செய்யும் குணமும் தான் உண்டு தான் வேலை உண்டு என்று மட்டும் இல்லாமல் தனது திரைபப்டங்களில்  சமூக கருத்துக்கள் பேசுவதும் என எப்பொழுதும் தளபதி விஜயின் மேல் இதன் காரணமாகவே எப்பொழுதும் நல்ல மரியாதை அவர்களுக்கு கிடைக்கிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி இதெல்லாம் ஒரு மூஞ்சியா என பத்ஹிரிக்கைகளில் எழுதிய காலம் தொடங்கி . தற்போது தளபதி விஜய் தான் அடுத்தத் சூப்பர் ஸ்டார் என சொல்லும்

அளவிற்கு தற்போது தளபதியின் வளர்ச்சியினை யாரும் தடுக்க முடியாததாக உள்ளது என்றே சொல்ல வேண்டும் .  இப்படி இன்றும் எத்தனையோ விமர்சனங்கள் வந்தாலும் கூட தளபதி விஜய் அதனையெல்லாம் காதில் போட்டுகொல்லாமல் தான் உண்டு தனது வேலை உண்டு என செல்கிறார் . . இப்படி மற்ற நடிகர்கள் போட்டி நடிகர்களின்

படங்கள் கூட நன்றாக போக வேண்டும் என்று சொலும் மனது தளபதி விஜய்க்கு மட்டுமே உள்ளது , இபப்டியிஒருக்கா சமீப காலமாக தளபதி விஜய் மனைவி சக்ன்கீத விவரத்ஹு பரவிய நிஒலையில்  தல அஜித் மனைவி ஷாலினி தளபதி விஜய்க்கு மோதிரம் எடுத்து கொடுத்தது மட்டுமல்லாமல் பெண் தோழியாகவும் இருந்து ஆச்சர்யமளித்தர் . இதோ அந்த புகைபப்டங்கள்…