தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருப்பவர்கள் எல்லோரும் வாரிசு நடியாக்ர்கலாகவே இருக்கின்றனர் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும் . இபப்டி புதிது புதிதான நடிகர்கள் வந்தாலும் கூட இந்த வாரிசு நடிகர்களை தாண்டி யாராலும் பெரியதாக சோபிக்க முடியவில யென்றே சொல்ல வேண்டும் . இபப்டி தமிழ் திரையுலகில் எனதான் காமெடி நடிகர்கள் இருந்தாலும் அவர்கள் மக்களின் ஆதவுய் இருந்தாலும் ரசிகர்களின்

ஆதரவும் இருந்தால் மட்டுமே இந்த அளவு உயரத்திற்கு சென்று முன்னணி நடியாக்ரகவும் உச்ச நடிகராகவும் வளர முடியும் என்பது தான் உண்மை என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவின் மிகவும் ஒழுக்கமான குடும்பத்ஹில் இருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் நல்ல நலல் கதையம்சம் கொண்ட படன்ம்ம்களில் மட்டும் நடித்து கொண்டு இருப்பவர்

நடிகர் ஜெயம் ரவி என்றே சொல்ல வேண்டும் . இப்படி இவரது குடும்பமே சினிமாவின் பின்னணியில் இருந்து வந்து இருப்பதால் இவருக்கு தமிழ் சினிமாவின் மீத உஅக்கரையும் பிரபலங்களிடையே இருந்து ஆதரவும் அஹிகம் என்றே  கூற வேண்டும்.  இப்படி தமிழ் திரையுலகில் உள்ள எத்டஹ்னையோ நடிகர்களில் நடிகர்

ஜெயம் ரவி தனித்ஹு நிற்க காரணம் அவரது குணமும் அவர் தேர்வு செய்த படங்களும் என்றே சொல்ல வேண்டும் . இபப்டி தற்போது புதிது புதிதான படங்களில் நடித்ஹு வரும் நடிகர் ஜெயம் ரவி தற்போது  ஒரு திரைபப்ப்டத்திர்காக நரைத்த முகத்ஹுடன் வயதான கெட்டப்பில் இருப்பது அனைவருக்கும் ஆச்சர்யமா அளிப்பதாக உள்ளது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே…