தற்போது திரையுலகில் பல துறைகளை சார்ந்தவர்களும் தொடர்ந்து படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக மக்கள் மனதை கவர்ந்து தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்வதோடு தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர் . அந்த வகையில் தனது திரைபயணத்தை இசையமைப்பாளராக தொடங்கிய நிலையில் இன்றைக்கு நடிகர் , இயக்குனர், தயாரிப்பளார் என பல துறைகளில் அசத்தி வருபவர் பிரபல முன்னணி

நடிகரும் இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி . இதையடுத்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து பல துள்ளலான பாடல்கள் மூலமாக பல இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்து இருந்தார். இதனைதொடர்ந்து பல படங்களில் இசையமைத்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிப்பின் மீது ஆர்வத்தின் காரணமாக நான் படத்தின் மூலமாக தன்னை ஹீரோவாக அறிமுகபடுத்தி கொண்டார். தனது முதல்

படத்திலேயே சிறப்பான நடிப்பால் பலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்ததோடு அடுத்தடுத்து பல நல்ல கதைகளை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் . இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகத்தில் படபிடிப்பில் இருந்த போது இவருக்கு எதிர்பாரதவிதமாக விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

வந்த நிலையில் தற்போது நலமுடன் திரும்பிய நிலையில் மீண்டும் படவேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனி அவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாத்திமா என்பவருடன் திருமணமான நிலையில் இவர்களுக்கு லாரா எனும் மகள் ஒருவரும் உள்ளார். இப்படிஇருக்கையில் அவரது மகளின் சமீபத்திய புகைபடம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…….