கடந்த சில வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வரும் நிலையில் இதன் காரணமாக பல முன்னணி பிரபலங்கள் பலரும் எதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு சினிமாவை விட்டு விலகி வவருவதோடு இதில் பலரும் காலமாகியும் வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் ராஜாமௌலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் நான் ஈ . இந்த படத்தில் நாணி , சுதீப் மற்றும் சமந்தா என பல முன்னணி

 

பிரபலங்கள் நடித்திருந்தனர் இதையடுத்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகை ஹம்சா நந்தினி . ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் தெலுங்கில் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் . இதனைதொடர்ந்து படங்களில் நடிப்பதை கடந்த சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக நந்தினி அடிக்கடி மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி அந்த

புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருவதில் கைதேர்ந்தவர். இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாக அவர் எந்த படங்களில் நடிக்காமல் இணையதளம் பக்கமும் வராமல் இருந்ததை அடுத்து அவருக்கு என்ன ஆச்சுன்னு பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அவர்  குறித்து விசாரித்த போது அவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும்

அதற்கான சிகிச்சையில் தற்போது இருந்து வருவதாகவும் அதிலிருந்து மீண்டும் வரும் நிலையில் தனக்கு மூன்றாம் வகை மார்பக புற்றுநோய் இருப்பதாகவும் அதற்காக தற்போது தனது தலைமுடியை மொட்டை அடித்து இருக்கும் புகைபடத்தையும் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அதைபார்த்த பலரும் உறைந்து போனதோடு மிகுந்த சோகத்துடன் அவர் மீண்டும் நலமுடன் மீண்டு வர  ஆறுதல் கூறி வருவதோடு பிரார்த்தனை செய்து வருகின்றனர் ………

 

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Hamsa Nandini (@ihamsanandini)