பொதுவாக சினிமாவில் பொறுத்தவரை படங்களில் நடிக்கும் ஹீரோ எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அதே அளவிற்கு அந்த படங்களில் அவர்களுக்கு நிகராக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு கொடுக்கபடுகிறது எனலாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் 80,90-களின் காலகட்டத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து தனது நடிப்பின் மூலமாக பலரையும் மிரள வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் ராதா ரவி .

பிரபல முன்னணி பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதா வின் மகனான இவர் அவர் அப்பாவை போலவே வில்லத்தனத்தையும் நகைச்சுவையாகவே செய்திருப்பார் . இந்நிலையில் ரஜினி, கமல் , விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு இணையாக வில்லனாக நடித்து கலக்கி உள்ளார்.

அதிலும் அண்ணாமலை படத்தில் இவரது நடிப்பு , மற்றும் வசனங்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் வில்லனாக நடித்துள்ள ராதாரவி அவர்கள் எழுபது வயதை கடந்த நிலையிலும் இன்றளவும் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .

இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ராதாரவி அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது சமீபத்திய குடும்ப புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவரது மனைவியை பார்த்த பலரும் இவங்களா இவரோட மனைவி என வாயடைத்து போயுள்ளனர்……….