இன்றைக்கு சினிமாவில் படங்களில் ஏராளமான இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களது நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றனர் . இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக இருந்து வருவதோடு இவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் அந்த காலத்தில் இருந்து தொடர்ந்து பல படங்களில் மாஸ்

ஹீரோவாக நடித்து வருவதோடு திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக மாற்றி வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவரது நடிப்பில் எந்த படம் வெளியானாலும் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டத்திற்கு பஞ்சமிருக்காது எனலாம். இப்படி இருக்கையில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு

முன்னர் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் தற்போது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்து வருகிறார் . இந்த படத்தின் படபிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வரும்  நிலையில் கடந்த சில

வாரங்களாக அந்த படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி வரும் நிலையில் தளபதி விஜய் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது …….இதோ அந்த புகைபடங்கள் உங்களுக்காக ……..