கடந்த சில வருடங்களாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் தங்களை அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வைத்துகொள்ள பல விதமான யுக்திகளை கையாண்டு வரும் நிலையில் தற்போது பலரும் தங்களது இணைய பக்கத்தில் அவர்கள் குறித்த  பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக அவர்களது ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் சிறுவயது மற்றும் குழந்தைபருவத்தில் எடுத்துக்கொண்ட பல

புகைபடங்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் பப்ளியாக சுருட்டை முடியுடன் இருக்கும் குழந்தை ஒருவரின் புகைபடம் ஒன்று வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து அந்த புகைபடத்தில் இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா…? தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ஜெயம் படத்தின் மூலமாக கதாநாயகனாக

 

அறிமுகமாகி இன்றைக்கு பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு முன்னணி நடிகர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்ட பிரபல முன்னணி நடிகர் ஜெயம் ரவி தான் அந்த குழந்தை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் பிரபல  முன்னணி இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில்

மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து ஜெயம் ரவி தற்போது அகிலன் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வரும் நிலையில் தற்போது அவரது குழந்தைபருவ புகைப்படம் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்………..