தமிழ் சினிமாவில் எப்பொழுதும் எந்த ஒரு கதாபாத்திரங்களுக்கும் பஞ்சமே இல்லை என்றே சொல்ல வேண்டு . ஆனால் எப்படியாவது எதாவது ஒரு கதாபாத்திர நடியாக்ர்களுக்கு எப்படியாவது தமிழ் பேசும் நடிகரே ஒருவர் இருப்பார் . இப்படி தமிழ் திரையுலகில் எப்பொழுதும் நடிகர்களுக்கு பஞ்சம் என்று சொன்னால் அது  விளான் நடிகர்களே என்றே சொல்ல வேண்டும் . இப்படி எத்தனையோ வில்லன் நடிகர்கள் தமிழ் பேசும் வில்லன் நடிகர்களே கலக்கி இருந்தாலும் பல நேரங்களிலும் வேற்று மொழி  நடிகர்களும்  தமிழ் மொழியில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள் .

இப்படி அதனையும் தாண்டி எதாவது ஒரு தா தமிழ் பேசும் நடிகர் மக்கள் மத்தியில் பிரபலமாகி தமிழ் விளான் நடிகராக வளம் வருவது ஜ்மட்டுமள்ளன்மல் மற்ற மொழிகளிலும் தற்போது நம் தமிழ் நடிகர்கள் கலக்க தொடங்கி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும் .

அதேசமயம் முன்னணி வில்லன் நடிகர்கள் வேற்று மொழியில் இருந்து வந்து இருந்தாலும் கூட சைடு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் பலரும்  தமிழ் பேசும் நடிகர்களாகவே இருக்கின்றனர். இப்படி தமிழ் சினிமாவில் முக்கிய வில்லன் கதாபாத்திர நடிகர்களாகவும்  நண்பர்களின் நடிகர்களாகவும் சைடு கதாபாத்ஹிற நடிகராகவும் கலக்கியவர் நடிகர் கராடே ராஜ என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட தொன்னூறுகள் மற்றுய்ம் இரண்டாயிரம் ஆண்டுகள் வெளிவந்த பல படங்களில் இவரை நீங்க பாத்ஹு இருக்கலாம் . காராத்ஹி மாஸ்டராக இவர் இருப்பதால் சினிமாவிலும் இவர் கராத்தே ராஜா என்றே அழைக்கபட்டார். இந்நிலையில் இவரை தேர்ந்த அளவிற்கு இவரது குடும்பத்தை பற்றி பலருக்கும் தெரியாத நிலையில் முதன் முறையாக இதோ அவரது திருமண புகைப்படங்கள்..