தமிழ்சினிமாவில் இப்பொழுது வேண்டுமானால் எளிதில் நடிகையாக அறிமுகமாகி விடலாம். ஆனால் முன்பெல்லாம் இளம் நடிகையாக அறிமுகம் ஆவது என்பது எளிதான விசயமல்ல என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தமிழ் சினிமாவில் இகம் நடிகையாக அறிமுகமாகி திரைபபடம் வெற்றி பெற்று தமிழ் ரசிகர்களின் தனது முகத்தினை பதிய வைக்க அந்த நடிகைகள் படும் பாடு கொஞ்ச நாசம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகள் கூட ஒரு காலத்தில் இப்படி இளம் நடிகையாக அறிமுகமாகி பின்னர் உச்ச நடிகர்களுடன் நடித்து மக்களிடையே புகழ் பெற்றவர்கள் தான் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி ஒரு சில நடிகைகள் என்னதான் மிகப்பெரும் படங்களிலும் உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் நடிக்க வில்லை என்றாலும் கூட அவர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பவர்கள் என்றே சொல்ல வேண்டும். இபப்டி தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அனைவரது கவனத்தையுமே பெரிதாக பார்க்க வைத்த திரைப்படம் என்று சொன்னால் அது காதல் திரைப்படம் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி காதல் திரைபபடம் என்று சொன்னாலே அனைவருக்கும் வியந்து பார்க்கும் அளவிற்கு காலம் கடந்தும் மக்கள் மனதில் நின்று கொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த திரைபப்டத்தில் பள்ளிப்பருவ நடிகையாக கலக்கியவர் நடிகை காதல் சந்தியா என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த திரைப்படத்திர்க்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கவே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது என்றே சொல்ல வேண்டும். முன்னணி நடிகையாக வளம் வந்த இவர் பின்னர் திருமணம் செய்து கொடன்னு குடும்ப வாழ்வில் இணைந்த இவரின் குடும்ப புகைப்படங்கழ்க் இதோ..