தமிழ் சினிமாவில் எத்தனை நடிகர்கள் இருந்தாலும் இந்த சாக்லேட் பாய் நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்ப்புகள் அளவுக்கு வேறு யாருக்கும் கிடைக்காது என்றே சொல்ல வேண்டும்.  இபப்டி என்னதான் தமிழில் அறிமுகமாகி நடிகர்கள் அனைவரும் முன்னணி ஹீரோவாகவும் உச்ச நட்சத்திரங்களாகவும் வளர முடியும் என்றால் அதற்க்கு எல்லோரும் மறுப்பு தெரிவிப்போம் என்றே சொல்ல வேண்டும். இப்பிட் இருந்தாலும் இந்த சாக்லேட் பாய் நடிகர்கள் ஆரம்பத்திலேயே பல இளம் ரசிகைகள் மற்றும் ரசிகர்களின் கவனங்களை ஈர்த்து விடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும் .

அதனாலேயே அவர்களுக்கு எளிதில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து விடுகிறது என்றே சொல்லல வேண்டும். இப்படி தமிழ் திரையுலகில் என்னதான் ஆரம்பத்தில் இவர்கள் பெயரும் புகழும் பெற்று இருந்தாலும் பின்னர் போக போக பெரியதாக எதுவும் பட வாய்ப்புகளும் இல்லாமல் ஓன்று வில்லனாகவோ அல்லது வேறு எதாவது ஒரு கதாபாத்திரங்கழிலோ நடிக்க்கின்ற்னர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து பல பட வாய்புகள் கிடைக்கவே அடுத்துத்த படங்களில் நடித்தார் என்றே சொல்ல வேண்டும். இப்படி நடிகர் ஸ்ரீகாந்த் கிட்டத்தட்ட தமிழில் மட்டும் நூறு படங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் கலக்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி  தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் என பல தென்னிந்திய மொழி படங்களிலும் கலக்கிய இவர் இதுவரை நூறு படங்களுக்கு மேலாக நடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி கடந்த 2007 ஆண்டு வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட இவர்  மற்றும் இவரதுய் திருமண புகைப்பட்னகள் இதோ…