தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்தாலும் காலத்தாலும் அளக்க முடியாத் நடிகர்கள் எத்தனையோ நடியாக்ர்க இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இபப்டி எங்கோ இருந்து வந்து சாதாரண நடிகராக மக்களிடையே அறிமுகமாகி பினனர் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் மனதில் இடம் பிடித்து மக்களால் போற்ற கூடிய இடத்திற்கு சென்று உச்ச நடியாக்ர்களாக வளர்ந்து தனக்கென ஒரு அடையாலத்தினையும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தினையும் வைத்துகொல்பவர்கள் ஒரு சில நடிகர்கள் மட்டுமே என்றே சொல்ல வேண்டும்.

இப்படி என்னதான் முன்னணி நடியாக்ரகவும் உச்ச நடியாக்ரகவும் வளர்ந்த நடிகர்கள் ஒரு சிலர் இருந்தாலும் ஒரு கூட்டஹ்திர்க்கு தலைவன் என்ற அந்தஸ்த்தை பெறுவது ஒரு நடிகராக சாதாரண விசயமல்ல என்றே சோழ வேண்டும்.  இப்படி திரையுலகில் நல்ல நடிகனாகவும் உச்ச நடிகனாகவும் மக்களின் நாயகனாகவும் ரசிகர்களின்

ஆகச்சிறந்த மனிதனாகவும் ஒட்டுமொத்த தலைவனாகவும் பார்க்கப்பட்ட ஒரே நடிகர் டாக்டர் எம் ஜி ஆர் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட தமிழ் திரையுலகில்  எம் ஜி ஆர் அவர்களை பிடிக்காதவர்கள் யாருமே இருந்திருக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒரு தலைவனாக பலரையும் வழிநடத்தி தான் ஆரம்பித்த ஒரு

இயக்கத்தினை இன்றுவரை யாலும் கலைக்க முடியாத உயரத்தில் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இபப்டி தனி வாழ்க்கையிலும் சரி தனது சினிமா வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் சரி வெற்றி பெற்ற ஒரே நடிகர் டாக்டர் எம் ஜி ஆர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி முதன்முறையாக டாக்டர் எம் ஜி ஆரின் இரு மனைவிகளின் புகைபப்டங்கள் இதோ..