இன்றைக்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் பல முன்னணி நடிகர் நடிகைகளும் பெரும்பாலும் சின்னத்திரையில் பிரபலமாகி அதன் மூலமாக திரையுலகில் நுழைந்தவர்கள் தான். அந்த வகையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவி  இந்த சேவையை பெரிதளவில் செய்து வருகிறது எனலாம் இந்நிலையில் இந்த சேனலில் அறிமுகமான பலரும் இன்றைக்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சேனலில் வெளியான

முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனது நகைச்சுவையான நடிப்பு மற்றும் பேச்சால் பலரையும் வெகுவாக கவர்ந்து அதே சேனலில் பல முன்னணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இன்றைக்கு தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி, செண்டிமெண்ட், குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பிரபல நடிகர் தீனா. இதையடுத்து கடந்த சில

வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான கைதி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மாஸ்டர் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக

இருக்கும் நிலையில் தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது சொந்த ஊரில் பிரமாண்டமாக கட்டியுள்ள தனது வீட்டின் கிரகபிரவேசத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவரது வீட்டை பார்த்த பலரும் வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……….