பொதுவாக சினிமாவில் பொறுத்தவரை அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை பல முன்னணி நடிகர்கள் தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு மாஸ் காட்சிகளில் நடித்து அசத்தி வருகின்றனர். இந்நிலையில் அறுபதை கடந்த நிலையிலும் பல நடிகர்கள் இன்றைக்கும் பல  இளம் நடிகர்களுக்கு சவால் விடும்

வகையில் நடித்து வரும் நிலையில் இவர்களது உண்மையான வயது அவ்வளவாக யாருக்கும் தெரிவதில்லை. பெரும்பாலும் திரையுலகில் சினிமாவில் நடித்து வரும் பிரபலங்கள் அவ்வளவாக தங்களது வயதை வெளியில் காட்டி கொள்வதில்லை தங்களை மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் இளமையாக வைத்து கொள்ளும்

எண்ணத்தில் நாற்பது வயதை கூட யாரும் தாண்டுவதில்லை எத்தனை முறை பிறந்தநாள் கொண்டாடினாலும் அதே வயதை தான் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக பல ஹீரோக்களின் உண்மையான வயது பிறந்தநாள் தேதி களின் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அந்த லிஸ்ட்டில் தங்களது ஹீரோக்களின் உண்மையான வயதை பார்த்த பலரும் அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு வயசா என வாயடைத்து போனதோடு தங்களது விமர்சனங்களை அள்ளிதெளித்து வருகின்றனர். இதோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய நடிகர்களின் வயது குறித்த லிஸ்ட் ……….