தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களுக்கான வரவேற்ப்பு என்பது தற்பொழுது அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும் . இபப்டி தமிழ் திரையுலகில் குழந்தைன் நட்சத்திரங்களே முக்கிய கதாபாத்த்ரத்தில் நடிக்கும் அளவிற்கு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திர படங்கள் அதிகரித்து வருகிறது . இப்படி கடந்த பத்து வருடங்களில் மட்டும் சொல்லப்போனால் குழந்தை நட்சத்திரங்கள் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்த திரைபப்டம்கள் ஏராளம் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி   தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய பிரபலங்களாக இருப்பவர்களே ஒரு காலத்தில் குழந்தாய் நட்சத்திரங்களாக இருந்தவர்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி குழந்தை நட்சத்திரன்காலக நடித்தவர்கள் தான் பினர் வளர்ந்த பிறகு முன்னணி நடிகையாகவும் முன்னணி நடிகராகவும் கலக்கி வருகின்றனர்.

இப்படி இன்ஹா குழந்தை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் சிறுவயதிலேயே தங்களது முகங்களை மக்கள்டியிஎவும் சினிமா ரசிகர்களிடைஎவும் பதிய வைத்து விடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும் . . இப்படி அதே போல தங்க மீன்கள் திரைபப்டத்தின் மூலம் அப்பா மகள் உறவை யாராலும் தனது படத்தின் மூலம் சொல்ல முடியாது என்பது போல எல்லோருக்கும் பிடித்த படாமாக மாறிப்போனது .

இப்படி இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பது நடிகை சாதனா என்றே சொலல் வேண்டும். இப்படி நடிகை சாதனா  தங்க மீன்கள் திரைபப்டத்தின் மூலம் மாட்டி தொட்டியெங்கும் பரவினார் என்றே சொலோல வேண்டும். இப்படி அது மட்டுமல்லாது அந்த திரைபப்டத்தினை தொடர்ந்து மீண்டும் இயக்குனர்  ராம் இயக்கத்தில் peranbu திரைபப்டத்தின் மூலம் மக்களிடையே நல்ல வரவேர்ப்பினை பெற்று இருந்தார் . இந்நிலையில் அவரது தற்போதைய புகைபப்டங்கள் இதோ..