பொதுவாக மக்கள் மத்தியில் பொறுத்தவரை பிரபலங்கள் இருக்கும் நபர்களை குறித்த எந்தவொரு தகவல்கள் வெளியானாலும் அது காட்டுத்தீயாக பரவி வேற லெவலில் வைரளாகி விடும். அந்த வகையில் விளையாட்டு போட்டிகளிலேயே மக்களை பெரிதளவில் கவர்ந்த ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட்டாக தான் இருக்க முடியும். இப்படி இருக்கையில் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் பல

வீரர்களுக்கும் பலரும் பலத்த ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இருப்பினும் இதில் பெரும்பாலனோர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் அதுவே சேலத்தை மையமாக கொண்டு சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்றைக்கு இந்திய அணியில் முன்னணி வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல வேகபந்து வீச்சாளர் நடராஜன். துவக்கத்தில் பல உள்ளூர் போட்டிகளில் கலந்து

கொண்டு விளையாடி வந்த நிலையில் தமிழக வீரர்களுக்காக நடத்தபட்ட டிஎன்பிஎல் போட்டியில் கலந்து கொண்டு தனது தனி திறமையால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த நிலையில் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் தேர்வாகி இருந்தார். இதனைதொடர்ந்து தற்போது இந்திய அணியில்

முன்னனி வரிசை வீரர்களில் ஒருவராக பல போட்டிகளில் விளையாடி வருகிறார் . இந்நிலையில் நடராஜன் அவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்த நிலையில் இவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………….