தமிழ் சினிமாவில் எத்தனை தர்போளுதேல்லாம் நடியாக்ர்களுக்கு இணையாக மற்ற பிரபலங்களுக்கும் வரவேற்ப்பும் புகழும் அதிகரித்து வருகிறது . இப்படி ஹீரோக்களுக்கு இருந்த ரசிகர் கூட்டத்தினை போலவே இப்பொழுது தயாரிப்பளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் கேமரா மென் களுக்கும் மற்றும் இச்சையமைப்பாலர்களுக்கும் என ஒரு ஒரு வருக்கும் தனிப்பட்ட கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தற்போது இயக்குனர்களை தாண்டி அதிகம் ரசிகர்களை வைத்து இருப்பவர்கள் இந்த இசையமைப்பலர்களே என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் திரையுலகில் எப்பொழுதும் பாடல்களுக்கும் இசையமைப்பலர்களுக்கும் எப்பொழுதும் ஒரு தனி கூட்டமே ரசிகர்களாக இருப்பவர்கள் , தற்போது அனைத்தையும் தாண்டி இந்த இசையமைப்பாளர் அந்த இசையமைப்பாளர் என  ஒரு ஒரு வரும் தனக்கு பிடித்த இசையமைப்பளர்களை பிடித்து அவர்களை பாலோ செய்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி அது போல எத்தனை இசையமைப்பலர்லால் வந்தாலும் காலம் கடந்து மக்களின் மனதில் நிக்க கூடியவர் நம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்றே சொல்ல வேண்டும் . ரசிகர்கள் கடவுள் போல பார்க்கப்படும் உயரத்தில் தற்போது யுவன் உள்ளார் என்றே சொலல் வேண்டும் . என்னதான் வாரிசு இசையமைப்பாளராக இருந்தாலும் கூட அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் அவரது திறமைக்காகவும் அவரது இசைக்காகவும் பிறந்த குழந்தை முதல் இசையமைப்பாளர்களாக இருக்கின்றனர்.

இப்படி என்னதான் திரையுலகில் மிகப்பெரும் பிரபலமாகவும் ரசிகர்கள்  கோடிக்கணக்கான வைத்து இருந்தாலும் அவரது சொந்த வாழ்வில் ஏமாற்றம் என்றே சொல்ல வேண்டும். இப்படி இரண்டு முறை திருமணம் செய்தும் விவகாரத்தில் முடிந்து மூன்று திருமணங்கள் செய்த யுவன் ஷங்கர் ராஜாவின் திருமண ஆல்பம் போட்டோக்கள் இதோ…