திரையுலகில் தற்போது வில்லன் நடிகர்களின் காலம் என சொல்லும் அளவிற்கு தற்போது ஹீரோக்களை தாண்டி தற்போது வில்லன் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொண்ட  கதையம்சம் கொண்ட திரைபபடங்கள் தற்போது அதிகமாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். இப்படி அது மட்டுமல்லாது வில்லன் நடிகர்கள் சொந்த மொழி படங்களில் மட்டும் நடிக்காமல் வேற்று மொழி படங்களிலும் கலக்கி வருகின்றனர் .

இப்படி சொந்த மொழியில் எதாவது ஒரு திரைபப்டத்தில் நடித்து அந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேர்ப்பினை பெற்று வேற்று மொழி இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்ததால் இவர்களை அந்த மிலி பட முக்கிய ஹீரோக்களுக்கும் வில்லனாக நடிக்க வைக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழில் வில்லன் நடிகர்களுக்கு எப்பொழுதும் மக்கள்டியாயே நல்ல ஆதரவு கிடைக்கும் நிலையில் வேற்று மொழி நடிகராக இருந்தாலும் கூட அவர்கள் இங்கும் முன்னணி மற்றும் உச்ச நடிகர்களுக்கே அடிக்கடி வில்லனாக நடித்து கலக்குகின்றனர்.

இப்படி அது போல கே ஜி ஏப் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய  சினிமாவின் கவனத்தையும் ஈர்த்த வில்லன் நடிகார வந்தவர் கருடன் என்றே சொல்ல வேண்டும் . இப்படி இந்த கருடன்  கதாபாத்திரத்தில் நடித்தவர் ராமச்சந்திர ராசு என்றே சொல்ல வேண்டும் .

நடிகர் யஷுக்கு ஓட்டுனராக இருந்த இவர் இந்த திரைபப்டத்திர்க்கு பின்னர் மிகப்பெரிய வரவேர்ப்பினை பெறவே  தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஏன் அனைத்து தென்னிந்தய மொழிகளிலும் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். இந்நிலையில் முதன் முறையாக அவரது கடும்ப மற்றும் மனைவியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே உங்களுக்காக