தமிழ் சினிமாவில் இன்றைய நாளில் பல புதுமுக நடிகர்கள் அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் சில வருடங்களிலேயே தங்களது நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு திரையுலகிலும் தனி பிரபலத்தை தேடி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் பசங்க படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமானதை அடுத்து

களவானி படத்தில் ஹீரோவாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகர் விமல்.  தனது முதல் படத்திலேயே இயல்பான நடிப்பு மற்றும் நகைச்சுவையான பேச்சால் பலரையும் வெகுவாக கவர்ந்து தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்ட நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும் இவருக்கு

சினிமாவில் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் சில காலம் சினிமாவில் நடிக்காமல் தவிர்த்து இருந்த நிலையில்  மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக விலங்கு வெப் சீரியஷில் வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் மிரள வைத்திருந்தார். இதனைதொடர்ந்து தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் இவரது மனைவி மற்றும் குடும்பம் குறித்த தகவல்கள்

அண்மையில் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது. அதன்படி விமல் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மருத்துவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரு மகன்கள் மற்றும் மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் இவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் தற்போது வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது…………