பொதுவாக சினிமாவில் படங்களில் நடிப்பவர்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையிலும் அவர்கள் தங்களை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மத்தியில் டிறேண்டிக்கில் வைத்துகொள்ள பல யுக்திகளை கையாண்டு வரும் நிலையில் தற்போது பல முன்னணி திரை பிரபலங்கள் படங்களில் நடிப்பதை தாண்டி சமூகவளைதலங்களில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பலரும் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை

தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக பலரும் தங்களது சிறுவயது மற்றும் குழந்தைபருவ புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக தனது ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் குழந்தை ஒருவரின் கியூட்டான புகைப்படம் ஒன்று வெளியாகி செம வைரலாகி வரும் நிலையில் பலரும் அந்த குழந்தை யாரென கேள்வி எழுப்பி வரும் நிலையில் அந்த குழந்தை தற்போது பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் பிரபல முன்னணி நடிகை சிம்ரன் தான் அது. தமிழ்,

தெலுங்கு, கன்னடம் என  பல மொழிப்படங்களில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது கட்டுகோப்பான உடலமைப்பு மற்றும் வசீகரமான நடிப்பால் பலரது மனதையும் வெகுவாக கவர்ந்து திரையுலகில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்துகொண்டதொடு தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சிம்ரன் இன்றைக்கும் துளியும் இளமை குறையாமல் பல முன்னணி நடிகர்களின்

படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோடு சமூகவளைதலங்களில் பிசியாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் எக்குத்தப்பாக  போஸ் கொடுத்து பல இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கதில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து  வருகிறார். இந்நிலையில் இவரது சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம டிறேண்டாகி வருகிறது………….