பொதுவாக சினிமாவில் பல முன்னணி பிரபலங்களின் வாரிசுகளும் தொடர்ந்து படங்களில் ஹீரோ ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது பிரபலத்தை கடந்து நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு பிரபலத்தை கொண்டு தொடர்ந்து சினிமாவில் பல படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில்

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்து தனது முதல் படத்திலேயே பலரது மனதை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் ஜெயம் ரவி. இந்த படத்தின்  வெற்றியை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து இன்றைக்கு தென்னிந்திய அளவில்

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். மேலும் சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் கதையின் நாயகனாக நடித்து மேலும் தன்னை உலகளவில் பிரபலபடுத்தி கொண்டார் . இதையடுத்து கைவசம் பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் அகிலன்

திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருந்தது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு மகன் ஒருவர் உள்ளதை அடுத்து இவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது……….