தற்போது பொறுத்தவரை சினிமாவில் ஏராளமான இளம் நடிகைகள் படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகைகள் நம்மை விட்டு மறைந்து இருந்தாலும் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் தங்களுக்கென நீங்காத இடத்தை பிடித்து வாழ்ந்து கொண்டுதான் வருகிறார்கள். அந்த வகையில் 90-களின்

காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்கள் உள்பர பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு கனவு கன்னியாக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை கில்மா புயல் சில்க் ஸ்மிதா. மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம். அந்த அளவிற்கு தனது வசீகரமான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருந்தார். இதனைதொடர்ந்து பல முன்னணி நடிகைகளுக்கும் சவால் விடும் வகையில்

தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயின் மற்றும் விருப்ப நாயகியாக நடித்து திரையுலகில் தனக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டார் . இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் இவரை பல முன்னணி நடிகர்களும் உருக உருக காதலித்து வந்த நிலையில் அவர்களது தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்

மத்தியில் செம வைரளாகி வருகிறது. இந்நிலையில் இதில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல நடிகர்களும் அடங்கியுள்ளனர் எனலாம் இருப்பினும் நடிகை சில்க் ஸ்மிதா தனது இளம் வயதிலேயே எதிர்பாரதவிதமாக காலமாகி போன நிலையில் தற்போது இந்த தகவல்கள வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………..