தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் புதுமுகங்களாக பல முன்னணி காமெடி நடிகர்கள் அறிமுகமாகி நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக  தங்களது நகைச்சுவை திறமையின்  மூலமாக கவர்ந்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தங்களுக்கென தனி பிரபலத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான

எதிர்நீச்சல் படத்தின் மூலமாக காமெடி நடிகராக திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் சதீஷ்.  தனது முதல் படத்திலேயே நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரையும் வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வரும் நிலையில் தற்போது ஒரு படி முன்னேறி ஹீரோவாக பல

படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் சேகர் படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் அந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சதீஷ் கடந்த  சில வருடங்களுக்கு திருமணம் செய்து கொண்ட நிலையில்

இவரது திருமணத்தில் பல முன்னணி திரை பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்களது புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது. இந்நிலையில் இவர்களது திருமணத்தில் சிவகார்த்திகேயன் , விஜய் சேதுபதி , பரத் , ஜீவி பிரகாஷ் என பலரும் கலந்து கொண்டுமணமக்களை வாழ்த்தியுள்ளனர் ………